ஆவின் நிறுவனத்தில் புதிதாக வெளியாகியுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க

Aavin Marketing Executive Job: Degree  படித்தவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால், பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும், புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும் விற்பனை பிரதிநிதி (Marketing Executive) (இரண்டு நபர்கள்) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 02 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 05.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

Aavin Marketing Executive Job
Aavin Marketing Executive Job

பணியிட விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால், பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும், புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும் விற்பனை பிரதிநிதி (Marketing Executive) (இரண்டு நபர்கள்) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவன பணியிடங்களை நிரப்ப கல்வித்தகுதி Degree With MBA  பெற்று இருக்க வேண்டும். மேலும்  விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது தகுதி 

18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. மேலும் வயது விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பள விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவன பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ.15,000 மாதம் ஒன்றுக்கு, போக்குவரத்து கட்டணம் ரூ.1,000 மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்தப் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவன பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவன பணியிடங்களுக்கு    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://kallakurichi.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்தப் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், சின்னசேலம் புற வழிச்சாலை, சின்னசேலம் EB அலுவலகம் எதிரில், சின்னசேலம் – 606 201.

விண்ணப்பிக்க கடைசி தேதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.24. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

Aavin Marketing Executive Job
Aavin Marketing Executive Job

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Official Notification :

Apply Link:

For More Job Info:

Leave a Comment