TN Ration Shop Salesman Job: 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 3280 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 07.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

பணியிட விவரங்கள்
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்ப 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி
18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. மேலும் வயது விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
சம்பள விவரங்கள்
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு மாத சம்பளம் Rs.7800 முதல் Rs.29000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்
தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு விற்பனையாளர் பதவிக்கு ரூ. 150, கட்டுநர் பதவிக்கு ரூ. 100. அதேநேரம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.24. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
முக்கிய இணைப்புகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Apply Link :
S.NO | District | Website Link |
1 | Ariyalur | Click Here |
2 | Chengalpattu | Click Here |
3 | Chennai | Click Here |
4 | Coimbatore | Click Here |
5 | Cuddalore | Click Here |
6 | Dharmapuri | Click Here |
7 | Dindigul | Click Here |
8 | Erode | Click Here |
9 | Kallakurichi | Click Here |
10 | Kanchipuram | Click Here |
11 | Kanyakumari | Click Here |
12 | Karur | Click Here |
13 | Krishnagiri | Click Here |
14 | Madurai | Click Here |
15 | Nagapattinam | Click Here |
16 | Namakkal | Click Here |
17 | Nilgiris | Click Here |
18 | Perambalur | Click Here |
19 | Pudukkottai | Click Here |
20 | Ramanathapuram | Click Here |
21 | Ranipet | Click Here |
22 | Salem | Click Here |
23 | Sivagangai | Click Here |
24 | Tenkasi | Click Here |
25 | Thanjavur | Click Here |
26 | Theni | Click Here |
27 | Thoothukudi | Click Here |
28 | Tiruchirappalli | Click Here |
29 | Tirunelveli | Click Here |
30 | Tirupathur | Click Here |
31 | Tiruppur | Click Here |
32 | Tiruvallur | Click Here |
33 | Tiruvannamalai | Click Here |
34 | Tiruvarur | Click Here |
35 | Vellore | Click Here |
36 | Viluppuram | Click Here |
37 | Virudhunagar | Click Here |